Brownies
If we know one thing about you guys it’s that you LOVE brownies. You’ll love these brownies because they’re the perfect mixture between a cakey and fudgy brownie.
Ingredients
- Powdered Sugar – 225g
- Egg – 3
- Flour – 135g
- Cocoa powder – 65g
- Baking powder – ½ teaspoons
- Vanilla essence -1 Teaspoon
- Chocolate essence – ¼ Teaspoon – (optional)
- Melted hot margarine – 115g
- Chocolate chips or Cooking chocolate – 75g to 100g
Method
- Sift the flour,cocoa powder and baking powder together. Set aside.
- In a medium-sized saucepan set over low heat, melt the margarine and remove from the heat.
- Add the sugar to hot margarine and whisk for 2 minutes to combine. (Take half white sugar and the other half brown sugar)
- Whisk in eggs, one at a time, beat the mixture for one minute after each addition of the eggs to the batter.
- Add 1 tsp of vanilla essence and again beat for 30 seconds.
- Mix the dry ingredients with wet ingredients
- Finally add 75g to 100g of chocolate chips and fold together.
- Pour the brownie batter into the prepared baking tray.
- Bake at 180’ C for 25-30 minutes or until toothpick comes out clean with just a few moist crumbs clinging to it.
Note:
– Don’t over-mix after adding the dry ingredients or else the texture of the brownies will change.
– Don’t over-bake or else the inside of the brownies will become more cake-like rather than staying fudgy.
– Storage: The brownies can be stored in an airtight container or wrapped in plastic wrap at room temperature for up to 2 days and in refrigerator one week.
– I baked mine for exactly 25 minutes in a 9×9 baking pan. But it’s very important to find out the baking time for your oven.
Brownie recipe in Tamil
தேவையானவை
- அரைத்த சீனி – 225 கிராம்
- முட்டை – 3
- மா – 135 கிராம்
- கொகோ பவுடர் – 65 கிராம்
- பேகிங் பவுடர் -½ தேக்கரண்டி
- வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- சாக்லெட் எசன்ஸ் -¼ தேக்கரண்டி – விரும்பினால்
- மாகரின் – 115 கிராம்
- CHOCOLATE CHIPS அல்லது குகிங் சாக்லேட் – 75 to 100 கிராம்
செய்முறை
- முதலில் மா, பேகிங் பவுடர், கொகோ பவுடர் ஆகிய வற்றை சேர்த்து மூன்று முறை சலித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மாகரின் இட்டு உருக்கிக் (MELT) கொள்ளவும்.
- சூடான மாகரினில் சீனியை சேர்த்து நன்கு அடிக்கவும். (சிவப்பு மற்றும் வெள்ளை சீனி கலந்து எடுத்துக் கொள்ளவும்.)
- பின் முட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். ஒவ்வொரு முட்டையின் பின்னர் ஒவ்வொரு நிமிடம் பீட் செய்யவும்.
- அடுத்து எசன்ஸ் சேர்க்கவும்.
- பின்னர் சலித்து வைத்துள்ள மாக்கலவையும் சேர்த்து கலக்கவும்.
- CHOCOLATE CHIPS சேர்த்து MIX பண்ணவும்.
- கடைசியாக பேகிங் ட்ரேயில் ஊற்றவும்
- ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 25-30 நிமிடங்கள் 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.
குறிப்பு:
– அளவுக்கு அதிகமாக பேக் செய்ய வேண்டாம்.
– DRY INGREDIENTS சேர்த்த பின் அளவுக்கு அதிகமாக கலக்க வேண்டாம்.
– 30 நிமிடத்திற்கு கூடுதலான நேரம் பேக் செய்வதை தவிர்க்கவும்.
.
If you have tried this Brownies then share your pics with me in Facebook and Instagram or tag me by using the hashtag #JazeesRecipes (one word) on social media. Would love to hear back from you and would love to see your yummy pictures!
Leave a Reply