Fruit & Nut Cake
Fruit and Nut cake is a popular Srilankan cake loved by kids and adults.
We’ve grown up eating this cake and it’s one of my favorite tea time cakes.
This is a pretty simple cake that uses a basic vanilla cake recipe. In case you are wondering what tutti frutti is, it’s nothing but candied raw papaya.
Ingredients
- Margarine – 250g
- Sugar – 250g
- Egg – 4
- Flour – 250g
- Baking powder – 1 teaspoon
- Vanilla essance – 1 teaspoon
- Nuts – 50g
- Tutti Frutti- 60g
Method
- Preheat oven at 180C or 350 F.
- Prepare a cake pan by greasing and dusting with flour.
- You can also line the tray with a parchment paper.
- Cream the margarine using a whisk or electric beater until it is light and creamy.
- Now add powdered sugar to the margarine and beat the margarine and sugar until they are light and fluffy.
- Use a rubber spatula to scrape the mixture off the sides of the bowl periodically.
- Next add eggs one at a time and beat.
- Add one teaspoon of vanilla essence and mix.
- In a bowl add all-purpose flour, baking powder, tutti frutti and nuts Mix well until the tutti frutti and nuts are coated well in the flour.
- Now add the dry ingredients in the wet mixture in batches, mixing well. The batter will be thick and dense.
- Now pour the cake batter to the baking tray and shake it slightly, so that the air bubbles release.
- Sprinkle the tutti frutti or nuts you are using, on top evenly.
- Bake for 30-40 mins until the top turns golden brown and a skewer inserted into the cake comes out with moist crumbs.
- Let the cake cool completely before slicing and serving.
- Serve sliced cake with a cup of hot tea.
- Store in an airtight container in fridge for upto a week.
தேவையானவை
- பட்டர் – 250 கிராம்
- சீனி – 250 கிராம்
- முட்டை – 4
- மா – 250 கிராம்
- பேகிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- நட்ஸ் – 50 கிராம்
- டுட்டி புருட்டி – 60 கிராம்
செய்முறை
- அவனை 180C அல்லது 350F க்கு முன்கூட்டியே சூடாக்கவும்.
- படர் தடவி பின்னர் மா தூவி ஒரு கேக் ட்றேயினை தயார் செய்யவும்.
- எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்தி பட்டர் இனை கிரீமியாகும் வரை பீட் செய்யவும்.
- இப்போது சர்க்கரையைச் சேர்த்து, பட்டர் மற்றும் சர்க்கரை நன்றாக பீட் ஆகும் வரை பீட் செய்யவும்.
- கலவையை அவ்வப்போது, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கிண்ணத்தின் பக்கங்களில் ஓரத்தில் இருக்கும் கலவையை மிக்ஸ் செய்து விடவும்.
- அடுத்து முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்யவும்.
- ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்
- ஒரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங் பவுடர், டுட்டி ஃப்ரட்டி மற்றும் நட்ஸ் சேர்த்து மாவில் நன்கு பூசும் வரை நன்கு கலக்கவும்.
- இப்போது உலர்ந்த பொருட்களை ஈரமான கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும். மாவு கெட்டியாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.
- இப்போது பேக்கிங் ட்ரேயில் கேக் மாவை ஊற்றி சிறிது குலுக்கவும், இதனால் காற்று குமிழ்கள் வெளியேறும்.
- நீங்கள் பயன்படுத்தும் டுட்டி ஃப்ரட்டி அல்லது நட்ஸ் மேலதிகமாக இருந்தால் மேலே கொஞ்சம் தூவவும்.
- பின்னர் 30-40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்,மேல் பகுதி பொன்னிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.
- கேக்கை முழுமையாக ஆறவிடவும்.
- ஒரு கப் சூடான தேநீருடன் வெட்டப்பட்ட கேக்கை பரிமாறவும்.
- ஒரு வாரம் வரை குளிர்சாதன பெட்டியில் காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.
Leave a Reply