Banan Muffins - Recipe - Jazees Recipe 01 Thumbnail Image

Banana chocolate chunk Muffins

Easy Homemade Banana Chocolate chunks Muffins. Soft and fluffy banana muffins with chocolate chunks. This muffins are so airy and just melt in your mouth!

Ingredients

  • Large Banana – 1
  • Butter – 40g
  • Sugar – 50g
  • Egg – 1
  • Vanilla essance – 1/2 teaspoon
  • Milk – 1/4 cup
  • Flour – 90g
  • Baking powder – 1/2 teaspoon
  • Baking soda – 1/2 teaspoon
  • Cinnamon powder – 1/4 teaspoon
  • Chocolate chip or chocolate chunk – 50g

Method

  1. Preheat oven to 180’C.
  2. Line a 6 cup muffin tin with paper liners and it set aside.
  3. In a bowl, combine the flour cinnamon powder, baking soda and baking powder; set aside.
  4. Peel the banana and mash using a fork and set aside.
  5. In a large bowl, on medium speed, beat together the sugar and butter until creamy.
  6. Next add the egg and vanilla and beat for 2 minutes
  7. Next add the milk and beat for 2 minutes.
  8. Turn the mixer in low-speed and pour the mashed banana mixture and beat for 30 seconds.
  9. Add the flour mixture to the wet mixture and, using a rubber spatula, mix until just combined. Be careful not to over mix
  10. Finally fold in the choc chip or chunks. (leave a few tablespoons of chips to add to the top of the muffins.
  11. Fill each cup about three-quarters full. Bake in the center of the oven for 20 to 30 minutes, until a toothpick inserted in the center of a muffin comes out clean.
  12. Note:- All ovens are different, keep an eye on the muffins, you don’t want them to OVER BAKE
  13. Allow to cool for 10 minutes in pan before serving.

வாழைப்பழ கப்கேக் செய்முறை தமிழில்

தேவையானவை

  • பழுத்த வாழைப்பழம் – 1
  • மா – 90 கிராம்
  • பேகிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
  • பேகிங் சோடா – 1/2 தேக்கரண்டி
  • கருவப்பட்டை தூள் – 1/4 தேக்கரண்டி
  • சீனி – 50 கிராம்
  • பட்டர் – 40 கிராம்
  • முட்டை – 1
  • வெனிலா எசண்ஸ் – 1/2 தேக்கரண்டி
  • பால் – 1/4 கப்
  • சாக்லேட் சிப்ஸ் – 50 கிராம்

செய்முறை

  1. மைதா மாவுடன் பேகிங் பவுடர், பேகிங் சோடா, கருவப்பட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும்.
  2. வாழைப்பழத்தின் தோழினை அகற்றி முள்ளுக்கரண்டியினை பயன்படுத்தி நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. இன்னுமோர் பாத்திரத்தில் பட்டர் மற்றும் சீனி சேர்த்து 3-4 நிமிடம் பீட் செய்யவும்.
  4. பின்னர் முட்டை மற்றும் வெனிலா சேர்த்து 2 நிமிடம் பீட் செய்யவும்.
  5. பின்னர் பால் சேர்த்து 2 நிமிடம் பீட் செய்யவும்.
  6. அடுத்து மசித்து வைத்துள்ள வாழைப் பழத்தினை சேர்த்து 30 செக்கன்கள் பீட் செய்யவும்.
  7. பின்னர் சலித்து வைத்துள்ள மாக்கலவையினை சேர்த்து கரண்டியினால் கலக்கவும், இச்சந்தர்ப்பத்தில் பீட்டர் பாவிக்க வேண்டாம். (அளவுக்கு அதிகமாக கலக்க வேண்டாம்.)
  8. பின்னர் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
  9. பின்னர் கப் கேக் மோல்டினுல் முக்கால் பாகத்திற்கு ஊற்றவும்.
  10. பின்னர் 180’ C இல் பிரிஹீட் செய்யபட்ட அவனில் 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  11. இந்த அளவினை பயன்படுத்தி 6 கப்கேக் செய்ய முடியும்.

 

If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

PIN and SHARE this post.
Facebook | Instagram |Pinterest

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!