Turkish Pide
Turkish pide, which is very similar to the popular pizza we all know.
Ingredients
- Yeast – 2 teaspoon
- Milk – 100ml
- Sugar – 1 teaspoon
- Egg – 1/2
- Salt
- Oil – 50ml
- Flour – 250g
- Egg – 1 for egg wash
- Any filling of your choice
Ingredients for Toppings
- Cheese
- Olives
- sesame seeds
Method
- In a big bowl put warm milk, sugar and yeast.Keep undisturbed for 10 minutes.
- It will start to bubble. Add egg,salt and oil.Mix everything well.
- Then add flour Knead to a nice smooth,elastic dough.
- Oil a bowl and coat the dough ball well. Cover with a wet towel.
- Let the dough rest for up-to 1 hour until it double in sizes.
- Punch down the dough and release all trapped air.
- Take out dough on a lightly floured surface and knead it again for 2 minutes.
- Divide into four pieces.
- Take one part, roll dough to a oval shape.
- Using hand stretch the dough a little more. It should turn to an oval shape
- Now place and spread the filling leaving the edges with no filling about 1 cm border. (Please watch the video for better understanding). Spread grated cheese on top.
- Fold the side,bring together the end and pinch together. Shape the dough like boat. (Refer my video on how to shape.)
- Brush egg wash over the border and sprinkle with sesame seeds if desired.
- Use a small spoon to drizzle a bit of egg mixture over the meat mixture.
- Bake pide for 25- 30 minutes or until it looks golden brown.
தேவையானவை
- ஈஸ்ட் – 2 தேக்கரண்டி
- பால் – 100ml
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- முட்டை – 1/2
- உப்பு
- எண்ணெய் – 50ml
- மா – 250g
- முட்டை – 1 பூசுவதற்கு
- கோழி அல்லது இறைச்சி மசாலா
- சீஸ்
- ஒலிவ் காய்
- எள்ளு
செய்முறை
- ஒரு பெரிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான பால், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
- அது நுரைக்க தொடங்கும் போது முட்டை, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து, அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- பின்னர் மாவு சேர்க்கவும். நல்ல மிருதுவான மாவாக பிசையவும்.
- பிசைந்த மாவிற்கு எண்ணெய் தடவி. ஈரமான துணி ஒன்றினால் மூடி வைக்கவும்.
- மா இரட்டிப்பாக்கும் வரை 1 மணி நேரம் வரை வைக்கவும்.
- சிறிது மாவு பரப்பப்பட்ட மேற்பரப்பில் மாவை வைத்து மீண்டும் 2 நிமிடங்கள் பிசையவும்.
- நான்கு துண்டுகளாக பிரிக்கவும். ஒரு பகுதியை எடுத்து, மாவை நீள்வட்ட வடிவத்தில் தட்டி எடுக்கவும்.
- இது ஒரு நீள்வட்ட வடிவத்திற்கு மாற வேண்டும்.
- இப்போது விளிம்புகளை விட்டு விட்டி நடுவில் செய்து வைத்த கோழி மசாலாவை வைக்கவும். (நன்றாக புரிந்துகொள்ள வீடியோவைப் பார்க்கவும்).
- பிறகு மேலே துருவிய சீஸ் பரப்பவும்.
- பக்கத்தை மடித்து, முடிவை ஒன்றாகக் கொண்டு வந்து ஒன்றாகக் கிள்ளவும்.
- மாவை படகு போல வடிவமைக்கவும். (எப்படி வடிவமைக்க வேண்டும் என்பது பற்றிய எனது வீடியோவைப் பார்க்கவும்.)
- ஒரங்களுக்கு முட்டை தடவி, விரும்பினால் எள்ளு தெளிக்கவும்.
- கோழி மசாலா கலவையின் மீதும் சிறிது முட்டையை பூசவும்.
- பின்னர் 25-30 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகத் தோன்றும் வரை பேக் செய்யவும்.
Leave a Reply