Street Style Samosa with Samosa Patti | சமோஸா படி

Why are you still waiting, Here is the simple and delicious Street Style Samosa recipe. Specially the Ifthar time meal usually bought from the street food shops. But this time with the lock down scene I am bringing you to your palms through Jazee’s Recipes. Make them and enjoy with your family at the time of Ifthar.


Ingredients:


  • All purpose flour – 120 grams(1/2 cup extra for dusting)
  • Salt
  • Oil – 1/3 cup
  • Oil for deep frying
  • Flour paste (mix 1/4 cup flour in little water to make a paste)

Method:

  1. First take flour and salt in a bowl, mix it well.
  2. Then add one table spoons of oil and mix it well with your hands.
  3. Now add water little by little and knead into a smooth yet pliable dough.
  4. Cover with wet cloth and let it rest for 30 minutes.
  5. Knead the dough again for few seconds.
  6. Divide the dough into 6 equals balls and leave them covered while you roll the balls into thin rotis.
  7. Then take each dough piece dust the surface with plain flour and roll in 3 inch round circle.
  8. Layer the circles adding little oil and flour between each layer.         (Note: If your doing it for the first time stick 3 rotis as mentioned above)
  9. Now press the roti so it sticks and then using a rolling pin and roll into thin as much as possible. (Roll out this circles about 6-7-inch.)
  10. On a hot pan on low flame, place the sheet. 
  11. Turn sides for every 15 seconds.(Do not cook completely)
  12. You will noticed those rotis are separating.
  13. When the rotis are separating remove from pan.
  14. Carefully separate the rotis while it’s hot.
  15. Cut in half and, cover to prevent from drying.
  16. furthermore, cut the sides and get to a perfect shape.
  17. Watch the below video for folding method.
  18. Heat oil and fry till golden.
  19. Serve and enjoy.

Samosa patti Recipe Video

சமோசா செய்முறை தமிழில்





தேவையானவை

  • மா – 1 கப்
  • உப்பு தேவையானளவு
  • எண்ணெய் – 1/3 கப்
  • பொரிப்பதற்கு எண்ணெய் 
  • 1/4 கப் மா உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல் செய்து வைத்துக் கொள்ளவும்.


செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் மா, உப்பு, எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  2. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிசைந்துக் கொள்ளவும்.
  3. பிசைந்த மாவினை 30 நிமிடம் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
  4. 30 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் சில நிமிடம் பிசைந்து விட்டு 6 சம பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
  5. ஒரு மா உருண்டையை எடுத்து (மீதமுள்ள மா உருண்டைகளை ஈரத்துணியால் மூடியே வைக்கவும்.) 3 அங்குல விட்டத்திற்கு வட்டமாக தட்டவும்.
  6. இவ்வாறு மீதமுள்ள மா உருண்டைகளையும் தட்டுக் கொள்ளவும்.
  7. தட்டிய மாவின் மேல் எண்ணெயினை ஒரு Brush இனை உபயோகித்து பூசவும்.
  8. பின்னர் மா சிறிதளவு தூவி விடவும்.
    அதற்கு மேல் இன்னுமோர் தட்டிய மாவினை அதற்கு மேல் வைக்கவும்.
  9. அதற்கு மேல் ஏற்கனவே செய்தது போல் எண்ணெயினை பூசி, மா சிறிதளவு தூவி விடவும்.
  10. பின்னர் இதற்கு மேல் இன்னுமோர் தட்டிய மாவினை மேலே வைக்கவும்.
  11. இவ்வாறு ஒன்றன் மேல் ஒன்றாக வைத்த 3 மாவையும் சேர்த்து Rolling pin ஐ பயன்படுத்து 6-7 அங்குல விட்டத்திற்கு தட்டவும்.
  12. தோசை கல்லை குறைந்த நெருப்பில் வைத்து தட்டிய வட்ட வடிவ ரொட்டியை போடவும்.
  13. 15 செக்கன்களுக்கு ஒரு முறை திருப்பி பொட்வும்.
  14. இவ்வாறு போடும் போது சேர்த்து தட்டிய 3 ரொட்டிகளும் இலேசாக தனித்தனியே பிரிய ஆரம்பிக்கும்
  15. இவ்வாறு பிரிய ஆரம்பிக்கும் போதே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
    ( வெகு நேரம் வேக விட வேண்டாம்)
  16. இறக்கிய உடனே சூடாக இறுக்கும் போதே மூன்று வட்ட ரொட்டிகளையும் கவனமா பிரித்துக் கொள்ளவும்
  17. இவ்வாறே மற்றய மூன்று மா உருண்டைகளையும் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  18. அனைத்தையும் இவ்வாறு வேக வைத்து பிரித்துக் கொண்ட பின்னர் அதன் தடித்த ஓரங்களை கத்தரியால் வெட்டி விடவும்
  19. பின்னர் அதனை அரைவாசியாக வெட்டிக் கொள்ளவும்.
  20. இவ் சமோஸா பட்டியினை வைத்து சமோஸா எவ்வாறு செய்வது என்பதை கீழுள்ள வீடியோவில் பார்க்கவும்.

குறிப்பு: நீங்கள் முதல் தடவையாக செய்கின்றீர்கள் என்றால் 6 ரொட்டியை ஒன்றன் பின் ஒன்றாக வைக்காமல் 3 ரொட்டிகளை வைத்து செய்யவும்.

சமோஸா படி செய்முறைக்கான வீடியோ





If you like this recipe please leave your valuable comments. You can follow my Facebook page to join me in my food journey.

Please follow this blog via Email to get post updates. (find subscription box on the right side of this page, or scroll down in mobile version)

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!