Puff Pastry Dough

Here it goes, step by step instructions for such an easy recipe. I would highly recommend for everyone to try.

Ingredients 

  • Flour – 200g
  • Salt as needed 
  • Lime Juice- 1 teaspoon 
  • Margarine – 1 teaspoon 
  • Puff Margarine – 200g
  • Chilled Water as needed

Method

  1. In a bowl place flour, salt, lemon juice and butter- and combine well.
  2. Add chilled water, little at a time, bringing it all together. Gather it all into a dough and knead for 2 minutes.
  3. Once  you form a ball, then make a cross cut of 1 inch deep and let it rest for 30 minutes in the fridge.
  4. Take the dough out of the refrigerator. Sprinkle some flour on a working surface and start to spread it like a cross.
  5. Roll it by keeping the center slightly thicker than the branches.
  6. Then place the butter square in the center.
  7. Then fold each edge of the cross, to cover the butter. (We want the butter to chill but still be flexible so that when we roll.. it will spread between the layers. If you chill too long it will break between the layers.)
  8. Again Flour under and on top of the dough and use the rolling pin to Flatten the whole thing into a rectangle 3 times longer than wide.
  9. Once the rectangle is complete, First, fold the upper third into the middle, then fold the lower third into the middle on top of the other so that you have three layers.
  10. Now we’re done with first folding
  11. Roll dough out again and repeat the steps for folding.
  12. Now cover with plastic wrap and refrigerate for 20 minutes.
  13. Repeat this process of tapping, rolling, and folding for six times. Total six-folds making sure to chill between each or between every 2 folds.
  14. After the last fold – the pastry needs to rest for aleast an hour.
    after that only you can use in any recipe that calls for puff pastry.
  15. If you are not going to use it soon – wrap well and freeze them 
  16. make sure it’s not in contact with air so that it doesn’t dry out.
  17. You can make so many great recipes with puff pastry. Like delicious puff pastry appetizers and snacks, desserts and even meals using this puff pastry dough.

Place the room temperature butter between two sheets of greaseproof paper and flatten it by hand or use a rolling pin. You must completely flatten the butter and shape it like square about 1cm thick.

Puff Pastry Dough  Recipe in Tamil

தேவையானவை

  • மா – 200 கிராம
  • உப்பு தேவையானளவு
  • எலுமிச்சைசாறு – 1 தேக்கரண்டி
  • பட்டர் – 1 தேக்கரண்டி
  • Puff Margarine – 200 கிராம்
  • ஐஸ் தண்ணீர் தேவையானளவு

.

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் மா, உப்பு, பட்டர், தேசிக்காய்ச்சாறு சேர்த்து கலக்கி விடவும்.
  2. பின்னர் ஐஸ் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் பிணையவும்.
  3. பின்னர் மா உருண்டையினை 2 சென்றி மீற்றர் ஆழத்திற்கு குறுக்காக வெட்டி 30 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  4. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து, சிலுவை வடிவமாக தட்டவும்.
  5. தட்டும் போது நடுவில் சற்று தடிப்பமாக வைத்து தட்டிக் கொள்ளவும்.
  6. பின்னர் சதுர வடிவிலுள்ள பட்டரை நடுவில் வைக்கவும்
  7. பின்னர் சிலுவை வடிவான மாவின் நான்கு பக்கங்களையும் கொண்டு பட்டர் இனை மூடி விடவும்.
  8. பட்டர் குளிராக இருக்க வேண்டும் மற்றும் நெகிழ்வாகவும் இருக்க வேண்டும், அதிக நேரம் குளிர்ந்தால் அது அடுக்குகளுக்கு இடையில் உடைந்து விடும்
  9. இப்போது மீண்டும் மாவினை கீழ் மற்றும் மேல் சற்று தூவிக் கொண்டு, ரோலிங் பின்னைப் பயன்படுத்தி
    அகலத்தை விட 3 மடங்கு நீளமுள்ள செவ்வகமாக தட்டவும்.
  10. இப்போது கடிதம் மடிப்பது போல் மடித்து கொள்ளவும். ( வீடியோவினை பார்க்கவும்.)
  11. இப்போது நாம் முதல் மடிப்பை முடித்துவிட்டோம்.
  12. மாவை மீண்டும் உருட்டி, மடிப்பதற்கான படிகளை மீண்டும் செய்யவும்.
  13. இப்போது பொலித்தீனால் மூடி, 20 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  14. தட்டுதல், உருட்டுதல் மற்றும் மடிக்கும் இந்த செயல்முறையை ஆறு முறை செய்யவும். ஒவ்வொரு 6 மடிப்புகளுக்கும் இடையில் அல்லது ஒவ்வொரு 2 மடிப்புகளுக்கும் இடையில் 20 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  15. நீங்கள் உனடே அதைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால் நன்கு பொலித்தினால் மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  16. அது காய்ந்து போகாதபடி காற்றோடு தொடர்பு கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

  17. உடனே பாவிக்க விரும்பினால் 1 மணித்தியாளம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தவும்.

  18. பஃப் பேஸ்ட்ரியுடன் நீங்கள் பல சிறந்த சமையல் குறிப்புகளைச் செய்யலாம்.

பட்டரினை எவ்வாறு சதுரவடிவமாக்குவது??

பொலித்தீன் காகிதத்தின் இரண்டு தாள்களுக்கு இடையில் அறை வெப்பநிலை பட்டரினை வைத்து அதை கையால் தட்டையாக்குங்கள்
அல்லது ரோலிங் பின்னைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பட்டர் முழுவதுமாக தட்டையாக்கி, 1 செமீ தடிமன் கொண்ட சதுரமாக வடிவமைக்க வேண்டும்.

.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!