Mini Pizza
Ingredients
- Flour – 2 cups
- Salt to taste
- Sugar – 1 Teaspoon
- Yeast – 2 Teaspoons
- Warm water – 1-2 cup
- Olive oil – 2 Teaspoon
- Milk powder- 1 tablespoon
- Home made Pizza Sauce
- Toppings of your choice
- Cheese for taste
Method
- Put one cup of warm water (If the water is too warm it will kill the yeast and it won’t proof) into a large mixing bowl.
- Add sugar and yeast and stir to combine.
Let mixture sit for 5-10 minutes, or until it becomes frothy and bubbles form. - Once the yeast is proofed add flour, olive oil, salt, milk powder, half a cup of warm water and mix with a spatula until a ball begins to form (dough will still be slightly sticky)
- Place the dough in a medium bowl, drizzle with olive oil, and flip a few times to coat it.
- Cover tightly with plastic wrap and allow to rise for 1 hour.
- Punch dough down and Transfer to a floured surface and and knead for about 5 minutes, or until a smooth and elastic.
- Spread the dough and cut it into small circles. The easiest way to do this is with a cookie cutter. If you don’t have a small round cookie cutter, you can use the rim of a cup.
- Press the upside down cup into the dough and twist until you feel the dough separate.
- Place rounds 1 inch apart on baking sheet.
- Then use a fork to poke holes over the dough to prevent any bubbles forming while it bakes.
- Brush the rolled dough with a bit of olive oil and bake in preheated oven for around 3 minutes.
- After 3 minutes take it out from the oven and spread the pizza sauce.
- Add cheese after the sauce and before the rest of your toppings. It will keep the whole pizza moist.
- Return to oven and bake again for around 15-20 minutes or until the crust looks crispy and lightly browned.
- Slice and serve warm.
தேவையானவை
- மாவு – 2 கப்
- உப்பு
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- ஈஸ்ட் – 2 தேக்கரண்டி
- வெதுவெதுப்பான நீர் – 1 கப்
- ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- பால் பவுடர் – 1 மேசைக்கரண்டி
- வீட்டில் தயாரிக்கப்பட்ட பீஸ்ஸா சாஸ்
- உங்கள் விருப்பப்படி டாப்பிங்ஸ்
- சுவைக்கு சீஸ்
செய்முறை
- ஒரு பெரிய கலவை பாத்திரத்தில் 1கப் வெதுவெதுப்பான நீரை வைக்கவும் (தண்ணீர் மிகவும் சூடாக இருந்தால் அது ஈஸ்ட்டைக் கொன்றுவிடும்,).
- சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலக்கவும்.
- கலவையை 5-10 நிமிடங்கள் அல்லது அது நுரை உருவாகும் வரை இருக்கட்டும்.
- ஈஸ்ட் நுரைத்ததும், மாவு, ஆலிவ் எண்ணெய், உப்பு, பால் பவுடர், அரை கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து, ஒரு உருண்டை உருவாகத் தொடங்கும் வரை ஒரு கலக்கவும் (மாவை கொஞ்சம் ஒட்டும் தன்மையாக பிசைந்து எடுக்கவும்)
- பின்னர் ஒரு பாத்திரத்தில் மாவை வைத்து, ஆலிவ் எண்ணெய் ஊற்றி, அதை பூசுவதற்கு சில முறை புரட்டவும்.
- பின்னர் ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் அது இரட்டிப்பாகும் வரை வைக்கவும்.
- ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இருமடங்காக அதிகரித்து இருக்கும்.
- ஒரு மணித்தியாளத்திற்கு பிறகு, மீண்டும் மா உருண்டையை மா சிறிதளவு தூவி 3-5 நிமிடம் பிசையவும்.
- மாவை நீளமாக தட்டி சிறிய வட்டங்களாக வெட்டவும். இதைச் செய்வதற்கான எளிதான வழி குக்கீ கட்டர் ஆகும்.
- உங்களிடம் சிறிய வட்டமான குக்கீ கட்டர் இல்லையென்றால், கோப்பையின் விளிம்பைப் பயன்படுத்தலாம். தலைகீழாக கோப்பையை மாவில் அழுத்தி வட்டங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பேக்கிங் தாளில் 1 அங்குல இடைவெளியில் வட்ட வடிவ பீசா வை வைக்கவும்.
- பின்னர் மாவை பேக் செய்யும் போது குமிழ்கள் உருவாகாமல் இருக்க அதன் மேல் ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி துளைகளை இடுங்கள்.
- உருட்டிய வட்ட வடிய மாவிற்கு சிறிது ஆலிவ் எண்ணெய் தடவவும்.
- ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் சுமார் 3 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 3 நிமிடம் கழித்து அவனில் இருந்து இறக்கி பீட்சா சாஸை பரப்பவும்.
- சாஸ் தடவிய பிறகு சீஸ் சேர்க்கவும
- பின்னர் உங்களுக்கு விரும்பியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
- கடைசியாகவும் உங்களுக்கு விரும்பிய அளவு சீஸ் சேர்க்கவும்.
- அவனில் வைத்து சுமார் 15-20 நிமிடங்கள் நிறமாகவும் வரை பேக் செய்யவும்.
Leave a Reply