Falafel wrap with hummus

Falafel Wrap with Hummus

Falafel is one of absolute favorite Middle Eastern dishes

And although these falafel are amazing on their own, adding them to pita wraps with hummus and chicken salad brings them to the next level.

Falafel shawarma with hummus
Hummus

Ingredients

  • Cooked Chickpeas – 1 cup
    let them boil for a bit longer than you normally would, until they become mushy, soft & creamy.
  • Tahini – 2 tablespoons
  • Garlic clove – 2  
  • Extra-virgin olive oil – blend 1/4 cup of olive oil into the dip, and extra drizzle of oil on top.
  • Water – start with 5 tablespoons and add more, as needed, to give it a delectable light, fluffy texture!
  • Salt as needed

Method

  1. Chickpeas, tahini olive oil, garlic, and salt. blend until very smooth, adding water as needed to blend, to reach your desired consistency.
  2. Transfer to a serving plate, top with desired garnishes
    keep in a covered container in fridge until ready to use.

Falafel

Ingredients 

  • Chickpeas – 2 cups This recipe calls for dry, uncooked chickpeas.
  • Handful of
  • Coriander leaves
  • Garlic cloves- 2
  • Green chillies – 2
  • Onion – 1
  • Salt as needed
  • Chili powder – 1 teaspoon
  • Cumin seeds- 1 teaspoon
  • Pepper as needed
  • Baking soda – 1 teaspoon
  • Breadcrumbs – 2 tablespoons
  • Lemon juice
  • Oil for frying

Method

  1. Place the chickpeas in a large bowl and cover with cold water. Let the chickpeas soak for 12-24 hours.
  2. Drain the chickpeas, then place them in a food processor along with the garlic, onion, green chilies, cumin, coriander leaves, pepper, chili powder, salt, baking soda breadcrumbs and lemon juice.
  3. Process until a mostly smooth paste forms. You can add water, 1-2 teaspoons at a time if the consistency does not look right.
  4. Store it covered in the fridge for 1-2 hrs.
  5. Form the paste into small patties,
  6. You can form your chickpea mixture into patties or balls – it’s up to you!
  7. Then fry them in hot oil until they’re browned and crispy.

Chicken

Ingredients

  • Boneless chicken 400g
  • Chili powder
  • Curry powder
  • Salt
  • Cumin powder
  • Pepper powder
  • Lemon juice
  • Ginger garlic paste
  • Onion – 1 (thinly sliced)
  • Green chili – 2 ( thinly sliced)
  • Few coriander leaves

Method

  1. Take a medium bowl and add black pepper, chili powder, curry powder, cumin powder , ginger garlic paste, salt, and lemon juice, and mix well.
  2. Rub the seasoning on each side of the chicken.
  3. Marinate in the refrigerator at least 1 hour or as long as overnight, the longer the better.
  4. When ready to cook, oil a pan over medium to medium-high heat.
  5. Fry about 5 minutes on each side, or until charred and cooked through in the center.
  6. Place your cooked chicken breast on a plate or cutting board. Use fork to separate the chicken and shred as you separate.
  7. Then mix with onion, green chilies and coriander leaves.

Pita Bread

Ingredient 

  • 3 cups All purpose flour + extra flour for dusting
  • Yeast – 3 teaspoon
  • Salt
  • Sugar – 1 teaspoon
  • Fresh Milk – 1 cup 
  • Water for kneading
  • Oil – 1 tablespoon

Method

  1. In a large bowl add 3 cups flour, salt and mix.
  2. In a sauce pan add 1 cup milk and heat till warm(not hot).
  3. Once warm add yeast and sugar. Mix and leave it for 10 mins.
  4. After 10 mins the yeast will froth up.
  5. Add to the flour and salt mix.
  6. Either use a processor or by hand start knead the dough.
  7. If needed add more water but be warned not to add too much otherwise the dough will be sticky.
  8. Once the dough is kneaded cover with a wet kitchen towel and keep it aside for 90 mins.
  9. The dough would have doubled from the yeast. Punch it down and give it a quick knead.
  10. Divide the dough in small balls to make the pita bread. 
  11. Roll each ball in a flat bread.
  12. Heat a large non-stick frying pan and wipe with a little olive oil.
  13. Cook the pita over high heat, for a couple of minutes per side until nicely colored.

Assemble the wraps

  1. Spread a generous amount of the hummus on the pita bread and some tomato ketchup.
  2. Add the chicken salad and a few falafels.
  3. Roll up serve

Falafel shawarma with hummus

ஹம்மஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப் (நீங்கள் வழக்கத்தை விட சிறிது நேரம் கூடுதலான நேரம் வேக வைத்து எடுக்கவும்.)
  • தஹினி – 2 மேசைக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் – 1/4 கப்
  • தண்ணீர் – 5 மேசைக்கரண்டியில் ஆரம்பித்து, தேவைக்கேற்ப மேலும் சேர்த்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. கொண்டைக்கடலை, தஹினி ஆலிவ் எண்ணெய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மிகவும் கிரீமியாக வரும் வரை மிக்சியிலிட்டு அரைத்தெடுக்கவும்.
    பின்னர் பரிமாறும் கோப்பைக்கு மாற்றவும்,
  2. மேலால் கொஞ்சம் ஒலிவ் எண்ணெய் ஊற்றி அலங்கரிக்கவும், அத்துடன் மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் சிறிதளவு தூவி விடவும்.
  3. பயன்படுத்த தயாராகும் வரை குளிர்சாதன பெட்டியில் மூடி வைக்கவும்.

(கொண்டக்கடலையினை அவிக்கும் போது உப்பு சேர்த்து அவித்துருந்தால் மேலதிகமாக உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும்.)

ஃபலாஃபெல் செய்ய தேவையானவை

  • கொண்டைக்கடலை – 2 கப் (சமைக்கப்படாத கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ளவும்.)
  • கையளவு கொத்தமல்லி இலை
  • பூண்டு பல் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • வெங்காயம் – 1
  • தேவையான அளவு உப்பு
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தேவைக்கேற்ப மிளகு
  • சமையல் சோடா – 1 தேக்கரண்டி
  • பிரட்தூள் – 2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு
  • பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை

  1. கொண்டைக்கடலையை ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு குளிர்ந்த நீரில் மூடி வைக்கவும்.
  2. கொண்டைக்கடலையை 12-24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும், கொண்டைக்கடலையை வடிகட்டி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி இலைகள், மிளகுத்தூள், மிளகாய் தூள், உப்பு, பேக்கிங் சோடா பிரட்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்தெடுக்கவும். பெரும்பாலும் மென்மையான பேஸ்ட் உருவாகும் வரை அரைத்தெடுக்கவும்.
  3. 1-2 மணித்தியாளம் குளிர்சாதன பெட்டியில் மூடி வைக்கவும்.
  4. பின்னர் சிறிய உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்,
  5. பின்னர் அவை பொன்னிறமாகவும் வரை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கோழி பொரிப்பதற்கு தேவையானவை

  • எலும்பு இல்லாத கோழி – 400 கிராம்
  • மிளகாய் தூள்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • சீரகப் பொடி
  • மிளகு தூள்
  • எலுமிச்சை சாறு
  • இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் – 1 (மெல்லியதாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  • சிறிதளவு கொத்தமல்லி இலைகள்

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் மிளகு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. கோழியின் ஒவ்வொரு பக்கத்திலும் மசாலாவை தேய்க்கவும்.
  3. குறைந்தபட்சம் 1 மணிநேரம் குளிர்சாதனப்பெட்டியில் marinate செய்யவும்.
  4. சமைக்கத் தயாரானதும், ஒரு கடாயில் உயர் வெப்பத்தில் எண்ணெய் ஊற்றவும். ஒவ்வொரு பக்கத்திலும் சுமார் 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.
  5. உங்கள் சமைத்த கோழியினை ஒரு தட்டு அல்லது கட்டிங் போர்டில் வைக்கவும். முட்கரண்டியைப் பயன்படுத்தி, பிரித்தெடுக்கவும்.
  6. பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்.

பீடா பிறட் செய்ய தேவையானவை

  • கோதுமை மா – 3 கப்
  • ஈஸ்ட் – 3 தேக்கரண்டி
  • உப்பு தேவையானளவு
  • சர்க்கரை – 1 தேக்கரண்டி
  • பால் – 1 கப்
  • தண்ணீர் பிசைவதற்கு
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

  1. ஒரு பெரிய கிண்ணத்தில் மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் சேர்த்து இலேசாக சூடாகும் வரை சூடுபடுத்தவும் (அதிகமாக சூடாக்க வேண்டாம்).
    பால் சூடானதும் அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் விடவும்.
  3. 10 நிமிடங்களுக்குப் பிறகு ஈஸ்ட் நுரைத்து இருக்கும்.
  4. அதன் பின் மாவு மற்றும் உப்பு கலவையில் சேர்க்கவும்.
  5. கையால் மாவை பிசையவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  6. மாவை பிசைந்ததும் ஈரமான துணி ஒன்றினால் மூடி 90 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும். மாவு இரட்டிப்பாகியிருக்கும். அதை மீண்டும் பிசையவும்.
  7. ரொட்டி செய்ய மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்கவும். ஒவ்வொரு பந்தையும் ஒரு தட்டையாக வட்டமாக உருட்டவும்.
  8. ஒரு பெரிய நான்-ஸ்டிக் வாணலியை சூடாக்கி, ரொட்டியினை அதிக வெப்பத்தில், இரு பக்கமும் நிறமடையும் வரை சுட்டெடுக்கவும்.

சவர்மா செய்வதற்கு

  1. ரொட்டிற்கு ஹம்மஸ் மற்றும் சில தக்காளி கெட்ச்அப் தாராளமாக ஒரு கரண்டி பரப்பவும்.
  2. அடுத்தது சிக்கன் சாலட் மற்றும் சில ஃபாலாஃபெல்களைச் சேர்க்கவும்.
  3. பின்னர் அதனை சுருட்டி சூடாக பரிமாறவும்

 

 

 

 

 

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!