Aloo paratha

Today I am bringing you Aloo Paratha recipe to the table. “Aloo” is a Hindi term for potatoes and this is Potato Stuffed paratha and I will explain in detail for you to make your own.

Ingredients

For dough

  • Flour – 2 cups
  • Butter – 2 Tablespoons
  • Salt to taste
  • Water

For Filling

  • Boiled potatoes – 1 (Finely mashed)
  • Chopped green chili – 1
  • Some Coriander leaves
  • Salt to taste
  • Red Chili powder – 1-2 teaspoon  
  • Finely Chopped onion – 2 Tablespoons

Method

  1. Mix the flour, butter and salt together. Then add water gradually and knead into slightly firm dough.
  2. Cover and keep aside atleast for 15 to 30 minutes.
  3. Mix all the ingredients listed under the filling.
  4. Divide them in to equal lime sized balls and keep ready.
  5. Now take the resting dough and divide into 5-6 balls.
  6. Take one Paratha dough ball, flatten slightly between your hands, at this point, it doesn’t have to be a perfect circle, but you want to make sure the edges are slightly thinner than the centre.
  7. Pop one of the potato stuffing balls into the centre and grab the edges and pleat them and bring them together in the center.
  8. Pinch them together to seal.
  9. Flattened the dough turn the dough over so the sealed side is facing down.
  10. Flattened it with your hand. This is another key step. Do not roll yet. You need to flatten it well so that the filling is evenly distributed. This step is crucial to avoid filling oozing out.
  11. Another big key is to use little bit of flour when flatenimg the dough. Too much flour gives a powdery taste and tends to make the paratha burn much faster..
  12. Meanwhile, heat a griddle till almost smoking hot.
  13. Place the rolled paratha on top. Cook both sides on medium-high heat.
  14. Both sides must be fully cooked with some browning. Press down with your spatula at the sides to help with the cooking.
  15. Once done, Remove aloo paratha to a bread basket to keep warm.
  16. Repeat till you make all the parathas.

அலூ பராட்டா செய்முறை 

தேவையானவை

மாவு பிசைவதற்கு தேவையானவை

  • மாவு – 2 கப்
  • பட்டர் – 2 மேசைக்கரண்டி
  • சுவைக்கு உப்பு
  • தண்ணீர் தேவையானளவு

ஸ்டஃபிங் செய்வதற்கு தேவையானவை

  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 (பொடியாக நசுக்கியது) நறுக்கிய பச்சை மிளகாய் – 1
  • சில கொத்தமல்லி இலைகள் சுவைக்கு உப்பு
  • சிவப்பு மிளகாய் தூள்-1-2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

  1. மாவு, பட்டர் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பின்னர் படிப்படியாக தண்ணீரைச் சேர்த்து சிறிது கெட்டியான மாவாக பிசையவும்.
  2. குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. கிழங்கு ஸ்டஃபிங் க்கு தேவையான பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  4. அவற்றை தேசிக்காய் அளவிலான பந்துகளாக பிரித்து தயாராக வைக்கவும்.
  5. இப்போது மாவை எடுத்து 5-6 பந்துகளாக பிரிக்கவும்.
  6. ஒரு மா பந்தை எடுத்து, உங்கள் கைகளினால் சிறிது தட்டவும், இந்த நேரத்தில், அது சரியான வட்டமாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் விளிம்புகள் மையத்தை விட சற்று மெல்லியதாக இருக்க வேண்டும்.
  7. உருளைக்கிழங்கு ஸ்டஃபிங் பந்துகளில் ஒன்றை மையத்தில் வைத்து, விளிம்புகளைப் பிடித்து அவற்றை சேர்த்து மையத்தில் ஒன்றாகக் கொண்டு வாருங்கள்.
  8. விளிம்புகளை சேர்த்து ஒன்றாக கிள்ளுங்கள்.
  9. சீல் செய்யப்பட்ட பக்கம் கீழே வருவதற்கு வைத்து ரொட்டி போல் தட்டவும்.
  10. அதை உங்கள் கையால் தட்டவும். இது மற்றொரு முக்கிய படியாகும். மேலும் மா உருண்டையினை கட்டையினால் உருட்ட வேண்டாம். கிழங்கு ஸ்டஃபிங் சமமாக பரப்புவதற்கு நீங்கள் அதை நன்றாக தட்டையாக்க வேண்டும்.
  11. மற்றொரு முக்கிய படி என்னவென்றால், மா உருண்டையை தட்டும் போது சிறிது மாவைப் தூவிக்கொள்ளவும். அதிகப்படியான மாவு தூவுவதை தவிர்க்கவும்.
  12. இதற்கிடையில், வாணலியை சூடாக்கவும்.
  13. உருட்டப்பட்ட பராட்டாவை வாணலியின் மேல் வைக்கவும். நடுத்தர உயர் வெப்பத்தில் இருபுறமும் சமைக்கவும்.
  14. இருபுறமும் சில பழுப்பு நிறத்துடன் முழுமையாக சமைக்கப்பட வேண்டும்.
  15. இரு பக்கமும் சமைத்த பிறகு பராட்டாவை ரொட்டி கூடையில் வைத்து சூடாக பரிமாறவும்.
  16. இவ்வாறு அனைத்து பராட்டகளையும் செய்து எடுக்கவும்.

Share this ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!